என் முகவரி

வழி அறியா தெருக்களில்
விலாசம்
என்
தந்தையின்
பெயர் மட்டுமே....

எழுதியவர் : இளங்கோவன் (4-Nov-15, 3:18 pm)
Tanglish : thanthai
பார்வை : 81

மேலே