குத்தகை

ஓர் பெண்ணை வளர்ப்பதென்பது குத்தகைக்கு இனையாகும்.
ஆம் எவ்வித சேதாரமும் இன்றி ஓர் குத்தகைதாறரைப் போல் பெண்ணை வளர்த்து
நிரந்தர உரிமையாளரான கனவனிடம் ஒப்படைத்து விடுகிறோம்

எழுதியவர் : செ ஜானகிராமன் (4-Nov-15, 9:14 am)
சேர்த்தது : செ ஜானகிராமன்
Tanglish : KUTHTHAGAI
பார்வை : 54

மேலே