ஏமாற்றம் அதிகம்

ஒரு....
தலை காதலில் ....
ஏக்கம் அதிகம் ....
இரு......
தலை காதலில் ....
ஏமாற்றம் அதிகம் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
குறுங்கவிதை

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (9-Nov-15, 10:23 pm)
Tanglish : yematram atigam
பார்வை : 114

மேலே