நீ அதை கவிதை என்கிறாய்

என்
காதல் வலிகளை....
வார்த்தையால் தர ....
முடியவில்லை .....!!!
வரிகளாய் தருகிறேன் ....!!!
நீ அதை கவிதை என்கிறாய் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
குறுங்கவிதை

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (9-Nov-15, 10:48 pm)
பார்வை : 72

மேலே