Arun md- கருத்துகள்

உங்கள் மழை என் மனம் நனைத்தது ....

விதை மரமாக வாழ்த்துக்கள் ..

அருமையான கவிதை ...

நிதர்சனமான உண்மை ...

இது போன்ற கவிதைகள் தான் இன்றைய சமுதாயத்தின் தேவை ...

பழைய நினைவுகள் மலர்கிறது ..

எல்லா கிறுக்கலுக்கு பின்னும் ஒரு எழுத்தாளன் இருக்கிறான் . உங்களின் கிறுக்கல் நன்று ..

உங்களின் ஒரு பாதி கண்ணோட்டத்தை நான் ஏற்றுகொள்கிறேன். ஆனால் ஒரு பெண் வேலை முடித்து இரவு 9 மணிக்கு வீடு திரும்புகையில் நீங்கள் கூறியிருப்பது போல் மற்ற பெண்களும் இந்த சமுதாயமும் எளிதாக எடுத்துக்கொள்ளவில்லையென்றால்... இங்கு மாற வேண்டியது வேலைக்கு செல்லும் பெண்ணா அல்லது மற்ற பெண்களும் இந்த சமுதாயமுமா... ?

பெண்கள் வேலைக்கு செல்வது தவறு என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த காலப்பெண்கள் வேலைக்கு செல்லாமல் குடும்ப முன்னேற்றத்திற்கு வேறு விதமாக தங்களின் உழைப்பை பகிர்ந்து கொண்டிருந்தனர் . ஆனால் அப்போதைய ஆண்கள் பெண்களின் சுயவிருப்பத்தை பெரிதாய் மதிக்காமல் அடிமைபோல்தான் நடத்திக்கொண்டிருந்தனர். அப்போதைய பெண்களும் வேறு வழியின்றி ஆண்களின் சொல்படியே நடந்துகொண்டிருந்தனர். தன்னை திருமணம் செய்தவர் எப்பேர்ப்பட்டவராய் இருந்தாலும் அவரோடு வாழ வேண்டிய சூழ்நிலை அப்போது இருந்தது. தற்கால பெண்கள் வேலைக்கு செல்வதால் அவர்களால் தனி ஒருவராய் கூட வாழ்கையை நடத்த முடியும் , யாருக்கும் அடிமை போன்று வாழ தேவையில்லை . மேலும் சமுதாயத்தின் வளர்ச்சியில் பெண்களின் பங்கும் மிக அவசியம் என்பது என் தனிப்பட்ட கருத்து. இப்போது தானே வெளியில் வந்து கொண்டிருக்கிறார்கள் . அவர்களை வழிமறித்து திரும்ப வீட்டுக்குள்ளே அனுப்பவேண்டாமே ...


Arun md கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே