என் விழிகளில் உன் விழிப்பிம்பம்

என் விழிகளில்
உன் விழிப்பிம்பம்
விழாமல் போயிருந்தால்
காதலென்றால் என்னவென்று
விழிமூடும் நாள்வரையில்
விளங்காமல் போயிருக்கும்...

எழுதியவர் : அருண் (28-Nov-13, 11:30 am)
பார்வை : 110

மேலே