கவிதை பிறந்த கதை

இரவுபகல் சிந்தித்தும்
கவியேதும் தோன்றவில்லை
தேவதை உன் நிலவுமுகம்
நான்பார்த்த மறுகணமே
மழைபொழியும் மேகமென
மனம் கவிதை மழை பொழியுதடி...

எழுதியவர் : அருண் (19-Dec-13, 5:43 pm)
பார்வை : 149

மேலே