கண்ட நாள் முதலாய்

மின்னலாய் வெட்டும்
உன் பார்வை
அள்ளி வீசுகிறது !..
உன்னை கண்ட
முதல் நாள்
வீசிய அதே முதல்
மழைச் சாரல்களை !
உன் ஒவ்வொரு
பார்வைத் தீண்டலின் போதும் !..

எழுதியவர் : கார்த்திகா AK (19-Dec-13, 5:47 pm)
சேர்த்தது : கார்த்திகா
பார்வை : 181

மேலே