உணர்வு

எல்லோரும் தனக்கு
ஒரு இதயம் இருக்கிறது
என்பதை உணர்வதே,
யாரோ ஒருவரின் அன்பை
ரசிக்க ஆரம்பிக்கும் பொழுது தான்..!

எழுதியவர் : m.palani samy (20-Dec-13, 7:19 pm)
Tanglish : unarvu
பார்வை : 123

மேலே