காதல்

உன் நிழலில்

வாழ்ந்த என்னை

உன் நினைவில்

வாழ வைத்தாயடி!

வாழ்கிறேன்..

உன் நினைவில்

நான் வாழ்கிறேன் என்று.!

எழுதியவர் : ஜாண் ஜிற்றோ ம (24-Jan-15, 8:24 am)
Tanglish : kaadhal
பார்வை : 72

மேலே