உன் திருமுகம்

ஒவ்வொரு விடியலும்..
உன் திருமுகம் காண
ஏங்கிடும்.மனமிது.
உன் அழைப்பில்....-என்
கைபேசி சிணுங்கிடும்
அந்த நொடி...
அன்பு மழையில்...
எனை அணைத்துச்செல்லும்.
உன் குரலோசை தரும் இன்பத்தில்..
என் மனக்கண்களில்...
உன் திருமுகம் என்னெதிரில்...!!!

தயா பிரதீப்

எழுதியவர் : தயா பிரதீப் (24-Jan-15, 8:30 am)
Tanglish : un THIRUMUGAM
பார்வை : 146

மேலே