மாலை வணக்கம்

மாலை வணக்கம்

காலை முதல், வேலையால்
களைத்துப் போன உடலை
தாலாட்ட வரும் மாலை
தவறாது வழங்கட்டும் கொடை.

அனைவ௫க்கும் இனிய மாலை வணக்கம்...

எழுதியவர் : ஜாண் ஐிற்றோ ம (7-Jun-14, 4:44 pm)
Tanglish : maalai vaNakkam
பார்வை : 1509

மேலே