இறப்பாய்

சுவாசிக்க சுவாசிக்க
இறப்பாய்....................

நீர் பருக பருக
இறப்பாய்...................

உண்ண உண்ண
இறப்பாய்..................

என் மேல் நீ
கலந்த விஷம்
இனி வேடிக்கை பார்க்க நான்
வேதனைபட நீ

- தீதும் நன்றும் பிறர் தர வாரா

இப்படிக்கு உன்
இயற்கை

எழுதியவர் : கவியரசன் (7-Jun-14, 2:47 pm)
பார்வை : 93

மேலே