பொன் நிலவே

இயம்பாயோ பொன்நிலவே சிங்காரச் சிட்டே
தயவுடனே உன்னழகைத் தாராய் ! - மயக்கியே
என்னவனை யுன்நினைவால் ஏங்கிட வைத்தாயோ?
சென்றானே என்னைத் தவிர்த்து .

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (4-Jun-14, 11:47 pm)
பார்வை : 177

மேலே