அது ஒரு மழைக்குப்பின் காலம்

காற்று நூலில்
நிலா ஊசி கோர்த்து
சிதறிய மேகத் துண்டுகளை
நெய்து கொண்டிருக்கிறான்
மகா தையல்காரன் !

எழுதியவர் : நேத்ரா (4-Jun-14, 8:20 pm)
பார்வை : 121

மேலே