கதிரவன்

கதிரவன்
விண்வெளியின் விந்தை!

கதிரவன்
ஓர் வெடி விளையாட்டு வினோதம்!

கதிரவன்
வெப்பம் உமிழும் வெளிச்சத் தடாகம்!

கதிரவன்
தடையற தகிக்கும் அணு உலை!

கதிரவன்
பூமி கோளத்தை புனரமைக்கும் ஓர் ஒளி வெப்ப விசை ஆற்றல்!

கதிரவன்
விஞ்ஞானத்திலும் விளங்காத ஓர் வினயம்!

எழுதியவர் : கானல் நீர் (3-Jun-14, 6:23 pm)
Tanglish : kathiravan
பார்வை : 134

மேலே