காதல் காய்ச்சல்

அனல் போல் கொதிக்கின்றது
என் உடம்பு...!
அதிலும் குளிர்காற்று போல்!
வீசுகிறதே ..
உன் நினைவு!!...

எழுதியவர் : கவி பாரதி (29-May-14, 8:51 pm)
Tanglish : kaadhal kaaichal
பார்வை : 317

மேலே