காதல் சிறை tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
" உன் இமைய கண்ட பிறகே
என் இமை ஏனோ உறங்க
மறுக்கிறது !!
" காதலை சொல்லி
கண்களை தூது விடலாம் என்றேன்
கண்களும் இமைக்க மறுக்கிறது !!
" இப்ப தான் புரிகிறது
உன்னால் கண்களும்
சிறை பிடிக்கப்பட்டது என்று !!!