இரகசியம்

சுழலும் உலகில்
நான் மட்டும் சுழலாமல்
அவள் நிைனவில்
உைரந்திருக்க...
நான் ெகாண்ட காதல்
இன்று
ஊைமயான ஒருவன்
ெசவிடனிடம் ெசான்ன
இரகசியம் ேபாலானது.!?

எழுதியவர் : மிதிைல. ச. ராமெஜயம் (29-May-14, 8:51 pm)
சேர்த்தது : மிதிலை ச ராமஜெயம்
Tanglish : eragasiyam
பார்வை : 120

மேலே