மிதிலை ச ராமஜெயம் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f2/qwvte_25668.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : மிதிலை ச ராமஜெயம் |
இடம் | : செங்கம் |
பிறந்த தேதி | : 05-May-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 27-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 364 |
புள்ளி | : 162 |
நான் ஒரு விவசாய குடிம்ப நடித்தரமான விவசாயி. கவிதை எழுதுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.
அவளின் புன்னகை புயலையும்
தென்றலாய் மாற்றாதா..?
அவளின் கண்கள்
கருணையின் கோவில் அல்லவா..?
பால்மணம் மாறா அக்குழந்தை
பாரதத் தாயின் பிள்ளையல்லவா..?
ஓ..பாதகர்களே
உள்ளம் பதைக்கவில்லையா
பூஜிக்க வேண்டியவளை
புசிக்கும் வேளை..
கோவில்கள் இனி எதற்க்கடா
தெய்வக்குழந்தையை கொன்றபிறகு..
நாயுள்ளம் கொண்ட நரிகளே
தாயுண்டோ தமைக்கை உண்டோ
பெண் பிள்ளையும் உண்டோ உமக்கு
அவரை நீவிர் புசிப்பீரோ..?
கற்பனைகளை பொய்யாக்கும்
ஒப்பனையில்லா அழகே
உன் காந்த விசை கண்களை விட்டு விலக முடியாமல்
உன் விழியன் சுற்றுப்பாதையில் சுழல்கிறதடி என் வாழ்க்கை...!
கற்பனைகளை பொய்யாக்கும்
ஒப்பனையில்லா அழகே
உன் காந்த விசை கண்களை விட்டு விலக முடியாமல்
உன் விழியன் சுற்றுப்பாதையில் சுழல்கிறதடி என் வாழ்க்கை...!
மை விழியாளே
பொய் மொழி பேசும்
செவ்விதழோரம்
என் பெயரை ஒளிப்பாயோ
பொய்யாகினும்..
ஈன்றள் கணிந்தமைக்கு
பெயரிட்டு மகிழ்ந்து
நற்சீரானாக்க
கல்விச் சோலையிலமர்த்தி
கற்றல் பயின்றோன் உன்னை
சான்றோன் எனதுருவாக்கி
நாட்டில் வளர் பெருங்குடியாக வளர்த்த்தும்மை உளம் பேரானந்தம் கொள்ள
ஊற்றினை நீராய்
செல்வமது கைப்பிரள
உன் செழில்மிகு வாழ்வு
மேகமதில் குடியேற
காமுண்டு ஈன்றெடுத்து
உள்ளங்கைதனிலே வளர்ப்பித்த தாய் தந்தையை நீ மறக்கலாமா
உயிர் கொண்டு உலவுவதை எண்ணிப்பார்
மேக வாழ்வு ஒருநாள்
களையும் அன்று நீ அழுவாய் ஆனால்
நீர் பெருக்கோ உனை
ஈன்றோர் விழியில்
வழிந்தோடும்..
உன் மேனி தூரிகை அள்ளி
மேகம் தன் முகத்தில் பூசி
காலையும் மாலையும்
கண்ணொளி வீசினாலும்...
காதலின் நாணத்தில்
உன் கன்னம் சிவக்கையில்
மேகசிவப்பும் மோகம் கொள்ளுமே
உன் முகமதில் முத்தாட...
உயிருள்ள தூரிகையே
உயிர் கொள்ளும் தாரகையே
என் இமைகளுக்கு சற்று
ஓய்வு கொடு
உனை கான்பதோன்றே வேலையென்றால்
உன் மனக்கதவை திறந்துவிடு..
இமைகளுக்குள் அடங்க மறுக்குதடி கண்கள்
காற்றாற்று வெள்ளமாய்
கரை புரளும் காதல் நதியில் ஒற்றை படைகாய்
ஓயாமல் பயணிக்கும் என் இளமைக்கு படகுத்துரையாய் உன் அழகு இருக்கையில் கண்களிரண்டும்
இமைவிட்டு கழந்தோடுவதில் என்ன
வியப்பு...
உன் விழிகள்
என் கனவை
களவாடிய போது
தூர தேசத்து
மலர்த்தோட்டத்தில்
பனியாக விண்மீன்கள்
பொழிந்திருக்கக் கூடும்.
இரட்டை ஜடை கட்டி
கண்களுக்கு மை பூசி
அவள் புன்னகைத்தால்
ரோஜாக்களும் என்னவள்
இதழில் சாயமாகும்
அதை திருடி
உண்ணும் பட்டாம்பூச்சி நான்
உன் கால் கொலுசின்
மணியாக
இருக்க ஆசைப்படுகிறேன்
மஞ்சள் பூசி குளிக்கும் போது
என்னையும்
நீ தொடுவாய் என்பதால்..,
என் வீட்டு
முயல் குட்டியும் உன்னிடம்
செல்லமாக ஆசைப்படுகிறது,
நான் உன்னையே
கேட்கிறேன் மொத்தமாக...,
துப்பட்டா விலகும் நேரம்
காற்றாய் உன்னுள் நுழைகிறேன்
வெட்கம் எனும் கதவை
எப்போது திறந்து விடுவாய்.
விளைந்த நெல்
கதிர்மணிபோல்
ககுனிந்த தலை
நிமிராது
பார்வை ஒலி சிதறாமல்
பார்போற்றும்
பெண்மணியாய்
இவள் நடந்த காலம் மாறி…
இலை உதிர்ந்த
மரக்கிலையாய்
ஆடையினை இழந்துவிட்டு
அவள் மேனிதனை
ஈ மொய்க்கும்
பார்வையினில்
நாணையவிட்டு
வீதியினில் உலாவரும்
நாகரீக பெண் இவளோ..
தங்கேமா ைவரேமா
நாங்கள் ேகட்கவில்ைல..
மாதங்கள் நிைறயும்முன்
அறுபடாத கருவைரயும்
கண்ணித்தைற கிழியாத
கண்ணிகளும்தான்..
ஈழம் என்பது இரண்டாம்
பட்சேம...
வரைன எதிர்பாத்து
வாசலில்
உதிற்கிறது பல
கண்ணிப்பூக்கள்..
மணமாகிய கடவுளுக்கு
மாைலகட்டும்
இவள் ஒரு
முதிர்கண்ணி...
களவு ேபாக ஒன்றும் இல்ைல
ைககளில் இருப்பது
வறுைம மட்டும்....
அதைன களவாட
யாருமில்ைல..
முயன்றுவிட்ேடன்
முடிந்தமட்டும்...!
நண்பர்கள் (27)
![J K பாலாஜி](https://eluthu.com/images/userthumbs/f3/fqpju_37753.jpg)
J K பாலாஜி
அவனியாபுரம்,மதுரை
![சுரேஷ்ராஜா ஜெ](https://eluthu.com/images/userthumbs/f3/yktua_32644.jpg)
சுரேஷ்ராஜா ஜெ
நெல்லை
![user photo](https://eluthu.com/images/default-user-thumb.jpg)
சக்கரைவாசன்
தி.வா.கோவில்,திருச்சி
![சிவப்பிரகாசம்](https://eluthu.com/images/userthumbs/f3/mergw_32630.jpg)
சிவப்பிரகாசம்
நெடுங்கவாடி ,திருவண்ணாமல
![முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்](https://eluthu.com/images/userthumbs/f3/qliou_30127.jpg)