பொய்யாகினும்

மை விழியாளே
பொய் மொழி பேசும்
செவ்விதழோரம்
என் பெயரை ஒளிப்பாயோ
பொய்யாகினும்..

எழுதியவர் : மிதிலை ச ராமஜெயம் (24-Sep-16, 9:20 pm)
பார்வை : 68

மேலே