கண்ணின் மணியாய்

தூங்கா நினைவுகளுடே
நீங்கா நின்
உருவம் என்னை
வாட்டி,வதைப்பதை
விளக்க வார்தைகள்
இல்லை!
நான் ஏங்காதிருக்க
உன் திருமுக
தரிசனம் ஒன்று
போதும்!
வழி ஒன்று
சொல் கண்ணே
கண்ணின் மணியாய்
உனை வைத்து
போற்ற!
#sof #sekar