காந்த விசை

கற்பனைகளை பொய்யாக்கும்
ஒப்பனையில்லா அழகே
உன் காந்த விசை கண்களை விட்டு விலக முடியாமல்
உன் விழியன் சுற்றுப்பாதையில் சுழல்கிறதடி என் வாழ்க்கை...!

எழுதியவர் : மிதிலை ச ராமஜெயம் (19-Nov-16, 9:13 pm)
Tanglish : kaantha vijai
பார்வை : 160

மேலே