கவுண்டு விழுந்தது

என் கன்னியவள்.....
கண்ணடித்தால் ...
கவுண்டு விழுந்தது ....
இளமைப்பருவம் ...!

@@@

கவிதை ....
என்று சொல்லி .....
கடிதம் எழுதிறியே ..!
என்கடிதமே உனக்கு ....
கவிதைதானே என்று ...
சொல்லி மழுப்பாதே ...!

@@@

&
சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (19-Nov-16, 7:52 pm)
பார்வை : 70

மேலே