நாகரீகம்
விளைந்த நெல்
கதிர்மணிபோல்
ககுனிந்த தலை
நிமிராது
பார்வை ஒலி சிதறாமல்
பார்போற்றும்
பெண்மணியாய்
இவள் நடந்த காலம் மாறி…
இலை உதிர்ந்த
மரக்கிலையாய்
ஆடையினை இழந்துவிட்டு
அவள் மேனிதனை
ஈ மொய்க்கும்
பார்வையினில்
நாணையவிட்டு
வீதியினில் உலாவரும்
நாகரீக பெண் இவளோ..