உறவாடு

மண்ணோடு
உறவாடும் மழைபோல்
நீ
என்னோடு உறவாடு
நான்
மண்ணோடு புதையும் முன்
உன்
கண்ணோடு கலந்திருபேன்
உன்
கருவிழியைக் காக்கும்
கண்ணீர்த் துளிபோல் ...!!!
மண்ணோடு
உறவாடும் மழைபோல்
நீ
என்னோடு உறவாடு
நான்
மண்ணோடு புதையும் முன்
உன்
கண்ணோடு கலந்திருபேன்
உன்
கருவிழியைக் காக்கும்
கண்ணீர்த் துளிபோல் ...!!!