கவிதைகள் பேசினால்

கவிதைகள் என்னிடம்
இப்படி கேட்கின்றது ..


" கற்பனையில் எனக்கு உயிர்
கொடுக்கிறாய் என்று
நினைத்துக்கொண்டு
ஏன் உனது நிஜத்தை
விளம்பரம்
செய்கிறாய் என்று" ..!

எழுதியவர் : dhamu (22-Jun-16, 5:36 pm)
பார்வை : 71

மேலே