இலக்கியக் காதல்
எனக்கான பயனிலை
பயனின்றி கிடக்கின்றது.
என் எழுவாயே!
நீ எழுவாயே!
- கேப்டன் யாசீன்.
எனக்கான பயனிலை
பயனின்றி கிடக்கின்றது.
என் எழுவாயே!
நீ எழுவாயே!
- கேப்டன் யாசீன்.