என்னவளின் மருதாணி

பச்சிலை
பத்து..!
உன் "விரல்"
தீண்டியதில்
பத்தினி
விரதம் முடித்தது..!

என்னவளின்
மருதாணி...!!!😜

எழுதியவர் : Dhamu (21-Mar-20, 1:42 pm)
சேர்த்தது : தாமோதரன்
பார்வை : 76

சிறந்த கவிதைகள்

மேலே