கணவன் மனைவி

ஒரு பஸ்ஸில் கணவன் மனைவியிடையே உரையாடல்.

கணவன்: உன் இருக்கையில் மெத்தை மிருதுவாக இருக்கா?

மனைவி: ஆமாம்.

பஸ் ஓடும்போது தூக்கித் தூக்கிப் போடுகிறதா?

இல்லை

மொத்தத்தில் உனக்கு தொந்தரவு எதுவும் இல்லையே..!

நிச்சயமாக இல்லை, உங்களுக்குத்தான் என் மீது எவ்வளவு அக்கறை?

”அதற்கில்லை. எனக்கு அந்தத் தொந்தரவெல்லாம் இருக்கிறது. நாம் இருக்கையை மாற்றிக் கொள்ளலாம், எழுந்திரு..!

எழுதியவர் : பிதொஸ் கான் (11-Jul-15, 12:23 pm)
பார்வை : 259

மேலே