முத்துகள்

இலைகளை
அலங்கரிக்க
வருணண் சிந்திய
முத்துகள்
பனித்துளிகள்!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (16-Jul-15, 8:23 pm)
Tanglish : muthuKAL
பார்வை : 95

மேலே