நீயாக

காண்பவை மட்டுமல்ல
என்
பிம்பங்களும்
உன்னையே
எனக்குள் பிரதிபலிக்கிறது!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (16-Jul-15, 8:21 pm)
Tanglish : neeyaaga
பார்வை : 115

மேலே