விழிகளில் வெப்பம்

விழிகளில் வெப்பம்
சுமந்தே உழல்கின்றேன்
இவ்விழிகள்
உனை காணும்
பாக்கியம் செய்யாததால்.!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (16-Jul-15, 8:19 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
Tanglish : vizhikalil veppam
பார்வை : 90

மேலே