அக்கன்னி

அழகிய பூவாய்
ஆனந்த பாவாய்
இனிய பைங்குழலாய்
ஈர பனியாய்
உன்னத ஓவியமாய்
ஊன் அறுக்கும் தேவதையாய்
எழில்மிகு மயிலாளாய்
ஏற்றமிகு சிற்பமாய்
ஐ ளாய்
ஒரு பசுந்தளிராய்
ஓடித் திரியும் பட்டுப்பூச்சியாய்
ஔதசியம் போன்ற புனிதமான
அக்கன்னி என் காதலி!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (16-Jul-15, 8:16 pm)
பார்வை : 104

மேலே