சூட்சமம்

நீ என் முன்னிலையில் இருக்கையில்
என் கண்கள் உன்னையே ரசிக்க தூண்டுகிறது
நீயோ முறைக்கிறாய்
அதனால்
புல் மீது படர்ந்து இருக்கும் பனி துளி யிலிருந்து
செஞ்சிவப்பு படறிய வானம் வரை உன்னிடம் ரசித்து அளந்து கொண்டிருக்கிறேன்
மெல்ல என் பால் சரிந்து கொண்டிருக்கிறாய்
என் சூட்சமம் அறியாமல் !

எழுதியவர் : குந்தவி (16-Jul-15, 8:33 pm)
Tanglish : sootchamam
பார்வை : 150

மேலே