நினைவு பயணம் -

பயணிக்க ஆசை தான்.....
உன்னோடு மட்டுமே ....,,,,
ஆனால் என்ன செய்ய .....
உன் நினைவுகள் உன்னையே .....,,,,
தோற்கடித்து முந்தி கொள்கிறது ......
நீ என் அருகில் இல்லா நேரங்களில் .......,,,,
உன் நினைவிலே பயணிக்கிறேன் .......
பயணம் இனிதாகட்டும் என்றும்.....,,,,,
உன்னோடவே என்று நினைத்து

எழுதியவர் : மீனா வினோலியா (15-Jul-15, 4:57 pm)
பார்வை : 175

மேலே