என் காதலி

கண்களை மூடினேன்
கருப்பு வெள்ளை படமாய் வந்தாள்...
கண்களை திறந்தேன்
கருவில் சுமந்தவள் போலவே நின்றாள்...

என் காதலி...

எழுதியவர் : viyani (15-Jul-15, 5:08 pm)
Tanglish : en kathali
பார்வை : 120

மேலே