கொழுப்பு
உன்னல்லாம்
காதலிச்சேன் பாரு
என்ன சொல்லனும்...
என நீ சீக்கிரம்
வந்துவிட்டு
என் மீது கோபத்தில்
சிமிட்டி
கொள்ளும் போதெல்லாம்
தோன்றுகிறது
இன்னும்
கொஞ்சம்
காத்திருக்க
வைத்திருக்கலாம் என்று....
உன்னல்லாம்
காதலிச்சேன் பாரு
என்ன சொல்லனும்...
என நீ சீக்கிரம்
வந்துவிட்டு
என் மீது கோபத்தில்
சிமிட்டி
கொள்ளும் போதெல்லாம்
தோன்றுகிறது
இன்னும்
கொஞ்சம்
காத்திருக்க
வைத்திருக்கலாம் என்று....