Atchaya - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  Atchaya
இடம்
பிறந்த தேதி :  04-Sep-1998
பாலினம்
சேர்ந்த நாள்:  22-Aug-2015
பார்த்தவர்கள்:  69
புள்ளி:  18

என் படைப்புகள்
Atchaya செய்திகள்
Atchaya - Atchaya அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-May-2016 6:27 pm

கண்ணிர் துளிகள்
உணர்த்தும் உண்மையை
சில நேரம்
யாராலும் உணர்த்த முடியவில்லை

மேலும்

Nandri... 09-May-2016 11:48 am
உண்மைதான்..கண்ணீர் தான் பலருக்கு உற்ற நண்பன் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-May-2016 7:21 am
Atchaya - படைப்பு (public) அளித்துள்ளார்

Atchaya - வசந்த நிலா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Sep-2015 12:44 pm

எனக்கான ஒவ்வொரு
விடியலிழும்..
என் கலைந்த
படுக்கை அறையில்..
விழி நுழைய முடியாமல்
விழுந்துகிடக்கும்
ஓர் ஒற்றைக்கனவு..

ஆடை கலைதல்
அவசியமில்லை என்றும்..
அணைப்புகளே..
போதும் என்ற
வார்த்தைகளற்ற என்மொழியை..
நீயும் சரி..
உன் இரவும் சரி..
அறிந்ததேயில்லை..!

நான்..
பாத்திரங்களோடு..
பேசி சமைத்த..
உனக்கான உணவை..
பேசாமல் சாப்பிட்டு..
போகும் பாத்திரம் நீ.!

நீ என் கூந்தலில்
சூடுவதற்கான..
பூவை மட்டும்
இந்த பூமி இதுவரை..
பூக்கவைத்ததே இல்லை..!

நான் கேட்ட பூவுக்காக..
என்னை வாடவைத்துவிட்டு..
நான் கேட்காத பூவை..
என்னில் மலரச்சொல்லி..
மன்றாடுவாய்.!

ஓசைகளற்ற கொலுசோடு.

மேலும்

விதவையின் கடந்தகால நினைவலைகளைக் காண்கிறேன் வரிகளில்........ வாழிய பல்லாண்டு.........வளமுடன்...... 24-Dec-2015 9:48 pm
//நான்.. பாத்திரங்களோடு.. பேசி சமைத்த.. உனக்கான உணவை.. பேசாமல் சாப்பிட்டு.. போகும் பாத்திரம் நீ.! /// இன்றைய கணவன் மனைவியரின். நீரில் எண்ணெய் என நழுவும் ஸ்பரிசத்தை இதைவிடவும் அழகாக சொல்லிவிட முடியாது......!! நல்ல எதிர்காலம் உள்ளது தோழி,உங்களுக்கு !!! 26-Sep-2015 2:23 pm
மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு. 25-Sep-2015 11:06 am
கற்பனையில் நல்லபொழுது போக்கு 25-Sep-2015 10:13 am
Atchaya - மு குணசேகரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Oct-2015 3:34 pm

பார்க்க கண்கள்
வேண்டும் என்றாய் - எதை
என்று கேட்க்காமல் போனேன்......

நேசிக்க மனம்
வேண்டும் என்றாய் - எதை
என்று கேட்க்காமல் போனேன்......

சுவாசிக்க இதயம்
வேண்டும் என்றாய் - எதை
என்று கேட்க்காமல் போனேன்......

உன்னைப் போல் உறவு கிடைக்க - எனக்கு
இன்னொரு ஜென்மம் வேண்டும் என்றாய்
அப்போதுதான் திகைத்து நின்றேன் - ஆனால்
இப்போதுதான் புரிந்து கொண்டேன்
இந்த ஜென்மத்தில் என்னை
பிரியவே எண்ணியிருந்தாய் என்று !..........

- தஞ்சை குணா

மேலும்

அருமை...பிரிய நினைத்த...நேச பந்தம்...வாழ்த்துக்கள்... 10-Oct-2015 12:20 pm
அருமை அருமை தொடருங்கள் வாழ்த்துக்கள் 05-Oct-2015 3:37 pm
வாழ்த்த வாயும் நினைக்க சென்னியும் இருந்திருந்தால் பிரிவு கண்டிருக்கமுடியாது . வாழ்த்துக்கள் 05-Oct-2015 2:50 pm
நன்றி தோழியே !........ 05-Oct-2015 8:37 am
Atchaya - மு குணசேகரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்

04-Oct-2015 9:16 pm

உன் பாதங்களால் பூமியை தீண்டி பயிரிடச்செய்தாய்
உன் கைகளால் இயற்கையை தீண்டி உயிர்க்கொடுத்தாய்
உன் உதடுகளால் செல்லப்பிராணிகளை தீண்டி பேசவைத்தாய்
ஆனால் எனக்கு மட்டும் ஏனடி
உன் மௌனங்களால் என்னை தீண்டி தீயில் வதைத்தாய் ....

மேலும்

அருமை ! வாழ்த்துகள் தொடருங்கள் ! 09-Jan-2016 4:55 pm
Atchaya - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Oct-2015 9:16 pm

உன் பாதங்களால் பூமியை தீண்டி பயிரிடச்செய்தாய்
உன் கைகளால் இயற்கையை தீண்டி உயிர்க்கொடுத்தாய்
உன் உதடுகளால் செல்லப்பிராணிகளை தீண்டி பேசவைத்தாய்
ஆனால் எனக்கு மட்டும் ஏனடி
உன் மௌனங்களால் என்னை தீண்டி தீயில் வதைத்தாய்

மேலும்

Atchaya - Atchaya அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Oct-2015 6:32 pm

பல்லிதழ் கொண்ட ஒரு மலராய் பூத்தோம்
ஏனோ தெரியவில்லை வாடாத பூக்களாவே இருந்துவிட்டோம்
வாடிய பிறகுதான் தெரிகிறது
இதழின் மெல்லிய தன்மை......

மேலும்

உண்மை வரிகள் மிக நன்று வாழ்த்துக்கள் 05-Oct-2015 3:33 pm
தோழியே , கல்லூரிக் காலத்தில் கனாக் கண்ட கோலங்கள் கல்லூன்றிப் போகாது வென்றிடும் வாழ்க்கையதும் " தளராதீர்கள் " 05-Oct-2015 2:45 pm
மலர் - மலரும் பூ - பூக்கும் பூக்களாவே - பூக்களாகவே இதழின் - மலரிதழின் மெல்லிய தன்மை - மென்மை 05-Oct-2015 12:05 am
பல்லிதழ் கொண்ட ஒரு மலராய் மலர்ந்தோம் ஏனோ தெரியவில்லை வாடாத பூக்களாகவே இருந்துவிட்டோம் வாடிய பிறகே விளங்குகிறது மலரிதழ்களின் மென்மை .... 05-Oct-2015 12:00 am

Atchaya - சேகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Oct-2014 12:16 am

காதலின் வலியை கடவுள்
கண்டிருக்க சாத்தியமில்லை!!!..

கண்டிருந்தால் படைத்திருக்கமாட்டான்
காதல் என்ற ஒன்றை!!!

ஆமாம்... கடவுளே கண்டிராதே
கானகம் "காதல்"!!!..

-- Sekara

மேலும்

உண்மை தான்... எல்லா வலியையும் விட காதல் வலி தான் மிக கொடுரமானது... 08-Sep-2020 10:01 am
Really... 19-Jan-2020 8:18 pm
அருமையான வரிகள் 15-Jan-2019 9:34 pm
உங்கள் கவிதையின் படி கடவுள் காதலை பூமியிலே அனுப்பி சொர்க்கத்தில் வாழ்கிறான் வெறுமையிலே வலி என்னும் சுகத்தை கண்டுணராமல் 07-Aug-2018 11:55 am
Atchaya - சேகர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்

31-Oct-2014 12:13 am

காலை சூரியன் கேட்டான்
உன்னைபார்த்ததும்...
காலை வந்து விட்டது..
நிலா ஏன் இன்னும் மறையவில்லை? என்று...

--Sekara

மேலும்

அருமை 24-Jul-2018 2:36 pm
அற்புதம் 03-Aug-2017 8:02 pm
சிறியதொரு சிந்தனையில் சீரியெலும் அழகு ! 19-Feb-2016 3:09 pm
ம்ம்ம் நல்லா இருக்கு தோழரே .............யார் அவளோ ............. 20-Feb-2015 6:17 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (15)

இவர் பின்தொடர்பவர்கள் (16)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்
துரைவாணன்

துரைவாணன்

அருப்புகோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (16)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
தினாவேல்

தினாவேல்

நாமக்கல்

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே