நான்

நான் நானாக இருக்க வேண்டுமென நாளிதழ் படித்து கொண்டிருக்க நான் உள்ளே வரலாமா என வந்த உன்னை பார்த்தவுடன்! தேடிப் பார்த்தேன் நான் என்ற இடத்திலெல்லாம் நீ...

எழுதியவர் : தினேஷ்குமார் (10-Jul-15, 10:35 pm)
சேர்த்தது : தினாவேல்
Tanglish : naan
பார்வை : 112

மேலே