காதலிக்க ஆசை

காதலிக்க தோனல கல்லூரி பயிலும் பொழுது ...

காதலை விரும்பவும் இல்லை என் விடலை பருவத்தில் ...

காதலை பற்றி சிந்திக்கவே இல்லை என் சின்னஞ்சிறு வயதினில்....

இப்போது காதலிக்க ஆசை
ஆனால் கல்லூரியும் இல்லை காதலனும் இல்லை ...
ஆதலால் காதல் செய்கிறேன் என் கவிதைகளோடு மட்டும் ...

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் ...ஹா ஹா

எழுதியவர் : வாசு (10-Jul-15, 10:33 pm)
சேர்த்தது : வாசு
Tanglish : kaadhalikka aasai
பார்வை : 153

மேலே