கருப்பு வைரம் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கருப்பு வைரம் |
இடம் | : திருச்செந்தூர் |
பிறந்த தேதி | : 17-Oct-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Nov-2017 |
பார்த்தவர்கள் | : 345 |
புள்ளி | : 217 |
களவும் கற்று மற ...........
தற்சமய சூழலில்
தற்கால அரசியலில்
பாகுபாடற்ற முறையில்
எதிர்காலத்திற்கு ஏற்ற
தன்னிகரற்ற தலைவன் யார்?
(குறிப்பு :அரசியல் சார்பற்று, அறிவார்ந்த பதில் அளிக்கவும் )
ஐந்தாம் பாகம் : தியாக சிகரம்
10. கண் திறந்தது!
முதலில் நதி வெள்ளத்திலும், பின்னர் உடைப்பு வெள்ளத்திலும் அகப்பட்டுத் திண்டாடியபடியால் பெரிதும் களைப்படைத்திருந்த பழுவேட்டரையர் வெகு நேரம் நினைவற்று, உணர்ச்சியற்று, கட்டையைப் போல் கிடந்து தூங்கினார். வேண்டிய அளவு தூங்கிய பிறகு, இலேசாக நினைவுகளும், கனவுகளும் தோன்றின. ஒரு சமயம் துர்க்கா பரமேசுவரி, கோவில் விக்கிரகத்திலிருந்து புறப்பட்டு நாலு அடி எடுத்து வைத்து நடந்து அவர் அருகில் வந்தாள். அனல் வீசிய கண்களினால் அவரை உற்று நோக்கிய வண்ணம் திருவாய் மலர்ந்தாள். 'அடே, பழுவேட்டரையா! நீயும் உன் குலத்தாரும் தலைமுறை தலைமுறையாக எனக்கு வேண்டியவர்கள். ஆ
ஐந்தாம் பாகம் : தியாக சிகரம்
9. கரை உடைந்தது!
பழுவேட்டரையரின் மனத்தில் குடி கொண்டிருந்த வேதனையைப் படகிலே இருந்த மற்றவர்கள் உணரக் கூடவில்லை. புயற் காற்றில் படகு அகப்பட்டுக் கொண்டதன் காரணமாகவே அவர் அவ்வளவு சங்கடப்படுவதாக நினைத்தார்கள். பெரிய பழுவேட்டரையர் மனோ தைரியத்தில் நிகரற்றவர் எனப் பெயர் வாங்கியிருந்தவர். அவரே இவ்வளவு கலங்கிப் போனதைப் பார்த்து, மற்றவர்களின் மனத்திலும் பீதி குடி கொண்டது. எந்த நேரம் படகு கவிழுமோ என்று எண்ணி, அனைவரும் தப்பிப் பிழைப்பதற்கு வேண்டிய உபாயங்களைப் பற்றியும் யோசித்துக் கொண்டிருந்தார்கள்.
கடைசியாக வெகு நேரம் படகு தவித்துக் தத்தளித்த பிறகு, கரை ஏற வ
ஐந்தாம் பாகம் : தியாக சிகரம்
8. படகில் பழுவேட்டரையர்
புயல் அடித்த அன்று காலையிலேதான் பெரிய பழுவேட்டரையர் கடம்பூரிலிருந்து தஞ்சைக்குப் புறப்பட்டார் என்பது நேயர்களுக்கு நினைவிருக்கும். கொள்ளிட நதி வரையில் அவர் வழக்கமான பாதையிலே சென்று, பின்னர் கொள்ளிடக் கரைச் சாலை வழியாக மேற்கு நோக்கித் திரும்பினார். சோழ நாட்டுக் கிராமங்களின் வழியாக அவர் நீண்ட பிரயாணம் செய்ய விரும்பவில்லை. மேற்கே சென்று திருவையாற்றுக்கு நேராக கொள்ளிடத்தைக் கடக்க விரும்பிச் சென்றார்.
வழக்கம் போல் நூற்றுக்கணக்கான பரிவாரங்களுடன் இச்சமயம் பெரிய பழுவேட்டரையர் புறப்படவில்லை. தாம் போவதும் வருவதும் கூடிய வரையில் எவரு
ஐந்தாம் பாகம் : தியாக சிகரம்
7. மக்கள் குதூகலம்
ஓடக்கார முருகய்யன் தன் மனைவி போட்ட கூக்குரலைக் கேட்டுத் திடுக்கிட்டுத் திகைத்தான். மறுபடியும் அவளைப் பார்த்துக் கையினால் சமிக்ஞைகள் செய்து கொண்டே "பெண்ணே! என்ன உளறுகிறாய்? உனக்குப் பைத்தியமா?" என்றான்.
"எனக்கு ஒன்றும் பைத்தியமில்லை. உனக்குப் பைத்தியம், உன் அப்பனுக்குப் பைத்தியம், உன் பாட்டனுக்குப் பைத்தியம். உனக்கு இவரை அடையாளம் தெரியவில்லை? ஈழத்தை வெற்றி கொண்டு, மன்னன் மகிந்தனை மலை நாட்டுக்குத் துரத்திய வீரரை உனக்கு இன்னாரென்று தெரியவில்லையா? சக்கரவர்த்தியின் திருக்குமாரரை, சோழநாட்டு மக்களின் கண்ணின் மணியானவரை, காவேரித்தாய் க
திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்துக்கொள்ளலாமா?
மட்டமாக தெரியவில்லையா?
வேண்டாம் என்று மறுப்பதையும் வைத்துக்கொள் என்று திணிக்கும் அரசு
மக்கள் ஆட்சி என்று சொல்லில் மட்டும் இருந்தால் போதுமா
மது கடைக்கு பூட்டு போட்டாலும் மறக்காமல் வேறு பக்கம் திறக்குது
தேசிய நெடுஞ்சாலை ஊரக நெடுஞ்சாலையா?
சட்டம் மக்களுக்கா இல்லை மது அரசுக்கு என்றா
குற்றம் செய்பவனை விட செய்ய சொல்பவனுக்கு தண்டனை ஆதிகமாம்
அரசே
சொல்வதற்கு
ஒன்றும்
இல்லை ..................
துரோகம் தான் செய்கிறது தமிழுக்கு
இந்த ( இந்தி ) ய அரசு
வீரம் மிக்க தமிழ் அரசு
பூவாய் மாரி பல நாள் ஆச்சு
அனிதா அழுகைக்கும் இறங்காமல்
தமிழனை மாற்ற பாக்குது மருத்துத்துவம் இல்லாமல்
மீனுக்கு இந்தி தெரியாததால்
சுட்டு தள்ளுது ( இந்தி ) ய அரசு
கருமை எல்லாம் வெண்மையென்று மாறியதாய்
பெயருக்கு சொல்லுது ( இந்தி ) ய அரசு
போர்களை வெறுக்கும் அமைதி படை இதில்
ஈழத்தை கொன்றதும் சரிதானா ?
பூரி வாங்க மொழி எதற்கு
இதில் இந்தி திணிப்பும் முறைதானா ?
வேளைக்கு ஆள் -- வெளியூர் தேடலா
இருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை தெரியாத!!
மதில் சுவரை எட்டிப்பார்க்ககூட நேரம் இல்லையா
சாலையில் பள்ளி செல்லும் குழந்தைகளை பார்க்கும்போது உங்கள் மனதில் எழும் இனிமையான ஏக்கங்களை பகிருங்களேன்...
நன்செய் பிரித்து எழுதுக