பாலமுருகன் பழனிச்சாமி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பாலமுருகன் பழனிச்சாமி
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  10-Apr-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Nov-2017
பார்த்தவர்கள்:  19
புள்ளி:  0

என்னைப் பற்றி...

தமிழ் முனைவர் பட்ட ஆய்வாளர்

என் படைப்புகள்
பாலமுருகன் பழனிச்சாமி செய்திகள்
பாலமுருகன் பழனிச்சாமி - மஅனிற்றா ஜான்சி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Nov-2017 3:33 pm

சாலையில் பள்ளி செல்லும் குழந்தைகளை பார்க்கும்போது உங்கள் மனதில் எழும் இனிமையான ஏக்கங்களை பகிருங்களேன்...

மேலும்

இவ்வளவு பொதி சுமக்கணுமா? 27-Nov-2017 12:47 am
விஞ்ஞானத்தை வளர்க்க செல்லும் விண்மீன்கள் ......... 23-Nov-2017 7:28 pm
ஏக்கங்கள் பள்ளியை கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும் ........ஆயிரம் நினைவுகளை என் மீது அள்ளிதெறிக்கிறது சாரலை.மீண்டும் நனைய ஆசை பள்ளி மழையில் .............................. 23-Nov-2017 6:32 pm
ஞாபங்கள் எல்லாம் ஞாபகங்கள்.... பச்சைகுதிரையும், பம்பரமும் நெல்லுச்சோறும்,நொண்டியும் என் ஞாபங்கள்.... அரையனா இருந்தாலே அரண்மணையை விலைக்குவாங்குதல் போன்ற என் எண்ண ஞாபங்கள்... உப்புச்சத்தும்,சக்கரைநோயும் அறியாமல் நண்பனோடு காக்கா கடி கடித்து தின்ற தின்பண்டங்கள் என் ஞாபங்கள்... பொங்கல்,தீபாவளிக்கு புத்தாடை அணிய காத்திருந்து காத்திருந்து கடைசியில் கிழிந்த உடையை அணிந்து சென்ற பள்ளி நாட்கள் என் ஞாபங்கள்.... தெய்வீக யாத்திரையை விட என் பள்ளி யாத்திரை அதிகம் என்ற என் எண்ணம் ஞாபங்கள்.... மஞ்சள் பையும் மண்பானை நீரும் என் ஞாபங்கள்... கடைசியில் என் உண்மையை ஞாபங்கள் ஒரு வேலை சோற்றிக்காக பள்ளிக்கு அனுப்பபட்ட பரதோசி நான்...என்ற என் எண்ண ஞாபங்கள்.... 23-Nov-2017 5:26 pm
கருத்துகள்

மேலே