தமிழச்சி- கருத்துகள்

மிக்க நன்றி இந்த போட்டிக்கு..நானும் பங்குகொள்ள ஆசைப்படுகிறேன்

கோவில் என்ற இடத்தை பள்ளிவாசல் என்று மாற்றி எழுதினால் ஏற்றுக் கொள்வீர்களா அக்கா ?

கோவில் என்ற இடத்தை பள்ளிவாசல் என்று மாற்றி எழுதினால் தப்பாகுமா தோழி இந்த கதையில் ?

இது மறைமுகமாக ஒரு மத வழிபாட்டுத் தளத்தை கொச்சைப் படுத்த எழுதப்பட்டுள்ள ஆக்கம் என்பதை ஏற்றுக் கொள்ளுகிறீர்களா ? அப்படி இல்லை என்று சொன்னால் கோவில் என்ற இடத்தை பள்ளிவாசல் என்று மாற்றி எழுத முன்வருவீர்களா?

உங்களின் தவறான கண்டனத்திற்கு நான் அளித்த பதில் (கேள்வி பதில் பகுதியில் )

தமிழச்சி 10-Mar-2014 5:42 pm
படைப்புகளை தழுவி எழுதுவது குற்றமா ?
மேலுள்ள படைப்பில் எந்த தவறும் இல்லை ! உங்கள் குற்றச் சாட்டு தவறானது !

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
உங்களது கேள்வி -
தாரகை அவர்களின் இந்த பதிவு கவிபேரரசின் கவிதையின் நகல் என்றால் நீங்கள் விளக்கம் சொல்லி நிரூபியுங்கள்..!

எனது பதில் -
கீழே தாரகை அக்காவே ஒத்துக் கொண்டுள்ளார் !

கவிதையின் உயிர் எனது
உடல் வைரமுத்து அவர்களது.

என் கேள்வி - உங்கள் பார்வையில் (தாரகி அக்காவின் பதிலுக்கு பிறகு) இந்த படைப்பு தப்பானதா ?

நன்றி நண்பரே
படம் மாற்றிவிட்டேன் ..இப்போ சரியா ?

அருமையான கவிதை அக்கா ! ரொம்ப பிடித்தது உங்கள் கவிதை !
செம்ம...

பூவிதழ் என்ற தோழர் சொல்லி இருக்கும் கருத்தும் நீங்கள் கவனிக்க வேண்டியது !


தமிழச்சி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே