nagarathinam - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  nagarathinam
இடம்:  கோயம்புத்தூர்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  20-May-2014
பார்த்தவர்கள்:  115
புள்ளி:  14

என் படைப்புகள்
nagarathinam செய்திகள்
nagarathinam - கவி பாரதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Nov-2014 7:54 pm

அன்பே
உன் கண்கள் எனும் கரை ஓரம்..!
கொஞ்சம் குடியேரத்தான் ஆசை..!
ஆனால் கொந்தளிப்பில்..!
சுனாமியாய் உன் பார்வை...!

மேலும்

முன்னெச்சரிக்கை விடவில்லையா நண்பா... 17-Jan-2015 7:48 pm
அடடே ,.......... வேதனை தான் கவி ............. 17-Jan-2015 7:28 pm
chanceless ...... 30-Nov-2014 8:59 am
nagarathinam - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jun-2014 12:19 am

அம்மா என்று அழைக்கும் போதே
ஆனந்தம்...!
அம்மாவின் ஸ்பரிசும் அதைவிட
ஆனந்தம்..!
அம்மாவின் காலடி
சொர்க்கம்..!
அம்மாவின் மடியல் தலைசாய்ப்பது
அதைவிட சொர்க்கம்..!
அம்மா அம்மா என்பதில்
அகிலமே அடங்கியிருக்கிறது !
அம்மா அம்மா உங்களால்தானே
இம்மண்ணில் பிறந்தேனம்மா ..!
இதைவிட பேரானந்தம் எது அம்மா
உங்கள் அருகில் எப்போதும் இருப்பதுதான் அம்மா..!
அம்மா உங்கள் கண்களால் !
வெளிச்சத்தைக் கண்டேன் !!!
உங்கள் கைகளால்
இன்பத்தைக் கண்டேன்!!
உங்களால் வாழ்கையை
வாழக் கண்டேன் தாயே..!!
உங்கள் மூச்சுக் காற்று
என் உயிருள்ள வரை என் சுவாசம் ..!
அம்மா உங்கள் முந்தானை
எனக்கு கைக்குட்டை!!
அம்மா உங்கள்

மேலும்

nagarathinam - கவி பாரதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jun-2014 9:47 pm

நீ ஒவ்வொரு முறையும் என்னுடன்
சண்டையிட்டு சண்டையிட்டு
உன் கைபேசியை அணைத்துவிடுகிறாய்..!
என்னை கொஞ்சம் அணைத்திருந்தால்
நானாவது உயிர்பிழைத்திருப்பேன்..!

மேலும்

யாரப்பா அது கவி அழைக்கும் போது கை பேசியை அணைத்துவிடுவது? தோழி பாவம் ! சிறப்பு ! 12-Jun-2014 3:47 pm
அருமை நட்பே 12-Jun-2014 9:24 am
superb!! 11-Jun-2014 11:05 pm
உயிர் போய்விடும் என்பதால்தான் என்னவோ அணைக்காமல் உன்னவள் உமை விட்டாலோ....? படைப்பு சிறப்பு....! 11-Jun-2014 11:03 pm
nagarathinam - nagarathinam அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-May-2014 10:21 pm

உனைக் காணா நேரத்தில்
"லப் டப்" என்று துடித்த
என் இதயம் ..!
உனைக் கண்டதும் !!
"லவ் லவ்" எனத் துடிக்கிறதே ...!!!

மேலும்

மிக்க நன்றி தோழரே..... 01-Jun-2014 12:18 pm
மிக்க நன்றி தோழியே.... 01-Jun-2014 12:17 pm
மிக்க நன்றி தோழரே... 01-Jun-2014 12:17 pm
அப்புடிங்களா!... 01-Jun-2014 12:32 am
nagarathinam - படைப்பு (public) அளித்துள்ளார்
29-May-2014 10:21 pm

உனைக் காணா நேரத்தில்
"லப் டப்" என்று துடித்த
என் இதயம் ..!
உனைக் கண்டதும் !!
"லவ் லவ்" எனத் துடிக்கிறதே ...!!!

மேலும்

மிக்க நன்றி தோழரே..... 01-Jun-2014 12:18 pm
மிக்க நன்றி தோழியே.... 01-Jun-2014 12:17 pm
மிக்க நன்றி தோழரே... 01-Jun-2014 12:17 pm
அப்புடிங்களா!... 01-Jun-2014 12:32 am
nagarathinam - கவி பாரதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-May-2014 8:51 pm

அனல் போல் கொதிக்கின்றது
என் உடம்பு...!
அதிலும் குளிர்காற்று போல்!
வீசுகிறதே ..
உன் நினைவு!!...

மேலும்

மிக்க நன்றி தோழியே..... 31-May-2014 9:55 pm
மிக்க நன்றி தோழியே.......... 31-May-2014 9:54 pm
மிக்க நன்றி தோழியே.... 31-May-2014 9:50 pm
மிக்க நன்றி தோழியே........ 31-May-2014 9:49 pm
nagarathinam - படைப்பு (public) அளித்துள்ளார்
22-May-2014 9:07 pm

மணத்தையும் கொடுக்கின்றோம்..
மனதினையும் அர்பனிக்கிறோம்..
பெண்களின் கூந்தலுக்குப்
பெருமையும் சேர்க்கிறோம் ...
இறைவன் தலையிலும் சூடப்படுகிறோம்
திருப்பாதங்களிலும் சரணடைகிறோம்
அழகுக்கு அழகு சேர்க்க
ஆண்டவனின் சந்நிதானத்தையும்
அலங்கரிக்கிறோம்...
இணைகின்ற இன்ப உள்ளங்களுக்கும்
மண்ணில் மடிகின்ற உடலுக்கும்
மாசற்ற நறுமணத்தைக் கொடுக்கிறோம் ...

மலர்கின்ற மலர்கள்
மதியம் உறவாடுகின்ற வேளை..
அசைகின்ற அதிர்வை ..
அறியாத உள்ளங்கள் .
பேசுகின்ற பேச்சு
என்ன காற்று இது ?
வேகமான காற்று...

மலரும் நினைவுகள்
மனிதர்கட்கு மட்டுமா?
நமக்கும் இருந்தால் என்ன ?

இல்லத்தின் மூலையில்

மேலும்

மிக்க நன்றி............ 29-May-2014 9:16 pm
நன்று தோழரே 29-May-2014 1:59 pm
mikka nandri.... 23-May-2014 8:19 pm
மலரும் நினைவுகள் மனிதர்கட்கு மட்டுமா? நமக்கும் இருந்தால் என்ன ? கவிதை அழகு. வருடுகிறது. உணர்வுப்பூர்வமாக உங்கள் மலர்கள் பேசுவதைக் கேட்டால் மனம் இளகிவிடும். சிறப்பு! 23-May-2014 4:59 pm
nagarathinam - படைப்பு (public) அளித்துள்ளார்
21-May-2014 12:18 am

தாயே! உன்னுள் இருக்கும் வரை
உயரிய அரவணைப்பு ...
மீண்டும் இந்த அரவணைப்பு
கிட்டுமா என்பதே
இந்த அழுகுரல்...!

நான் ஏன் பிறந்தேன்?
நிலைகெட்ட மாந்தருடன்
நேசம் வைக்கவா ..?
நெஞ்சினில் வேதனையெனும்
பாரத்தை சுமக்கவா ..!
பாரத்தோடு என் பாரத்தையும்
சேர்த்து சுமந்த தாயே...!
நீ அடைந்த இன்னலில்
பங்கு கொள்ளவே பரிதவித்து அழுகிறேன்..!!!!!
நீ நினைவிழந்த வேளையிலாவது
நிம்மதியுடன் தூங்கு ..!
நான் வந்துவிட்டேன்
உன்னோடு பங்குகொள்ள
தூங்கு தாயே ..!நீ தூங்கு...!

(இது குழந்தை தாய்க்கு பாடும் தாலாட்டு )

மேலும்

மிக்க நன்றி..... 01-Jun-2014 12:19 pm
தாய்க்கு சேயின் தாலாட்டு அருமை! 01-Jun-2014 12:34 am
நன்றி............ 23-May-2014 11:01 am
மிக்க நன்றி ........ 23-May-2014 11:00 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
கவி பாரதி

கவி பாரதி

கோயம்புத்தூர்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
கவி பாரதி

கவி பாரதி

கோயம்புத்தூர்

இவரை பின்தொடர்பவர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
கவி பாரதி

கவி பாரதி

கோயம்புத்தூர்
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
மேலே