ஆசை

அன்பே
உன் கண்கள் எனும் கரை ஓரம்..!
கொஞ்சம் குடியேரத்தான் ஆசை..!
ஆனால் கொந்தளிப்பில்..!
சுனாமியாய் உன் பார்வை...!

எழுதியவர் : கவிபாரதி (25-Nov-14, 7:54 pm)
Tanglish : aasai
பார்வை : 109

மேலே