லப் டப்

உனைக் காணா நேரத்தில்
"லப் டப்" என்று துடித்த
என் இதயம் ..!
உனைக் கண்டதும் !!
"லவ் லவ்" எனத் துடிக்கிறதே ...!!!

எழுதியவர் : நாகரத்தினம் (29-May-14, 10:21 pm)
Tanglish : lap tap
பார்வை : 130

மேலே