Vanadhee- கருத்துகள்

கருத்துக்கு நன்றி சகோதரரே :)
நான் நலமே :) தாங்கள் நலமா.....

வணக்கம் அண்ணா ...நலமா ??
கருத்துக்கு நன்றி ..:)
இது தோழர் எழுதிய கவிதை ....

வாழ்த்துக்கள் சகோதரி :)

வாழ்த்துக்கு மிக்க நன்றி தோழி:)

தங்கை தங்கள் வாழ்த்தை ஏற்காமல் இருப்பாளா :) எனக்கு மிக்க மகிழ்ச்சி அண்ணா :) உங்களுடைய பல வேலையின் நடுவில் எனக்கு வாழ்த்து தெரிவித்தது நான் மிகவும் மகிழ்ச்சிகொள்கிறேன் அண்ணா :) மிக்க மிக்க நன்றி :)

தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி ஐயா :)

தங்கள்
அன்புக்கும்
வாழ்த்துக்கும்
மிக்க நன்றி அண்ணா :)

தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி தோழமையே :)

அக்கா....!!!
உங்ககிட்ட நான் முழு நேர வகுப்பு வந்தாலும் உங்க அளவுக்கு வர முடியாது :)

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா :)

ஆமா ஐய்யா.... யாப்பு பெரிய விஷயம் ...கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொள்ள வேண்டும் :)

வாழ்த்துக்கு மிக்க நன்றி தோழரே :)

கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க மிக்க நன்றி அக்கா :):)

அழகிய கவி கருத்துக்கு மிக்க நன்றி தோழி :)


Vanadhee கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே