நாணலும் நானும்

காற்றின் வழியில்
நாணல் சாய்வதுபோல்
உந்தன் விழியில்
நானும் சாய்ந்தேன் ...

--------*******--------*******-------

என் இதய ஓசையை
கேட்கும் செவிகள் -உந்தன் விழிகள்

----விஜய்

எழுதியவர் : விஜய் (9-Nov-14, 9:03 am)
பார்வை : 83

சிறந்த கவிதைகள்

மேலே