புது கவிதை

காதல் என்ன
விஷம் சேர்ந்த விருந்தா
உனக்கு என்ன
என்னோடு சேர்ந்தா

அழகு தான்
காரணமென்றால்
எனக்கும் சேர்த்து
உன்கிட்ட இருக்கே

எழுதியவர் : மா பிரவீன் (18-Jan-14, 5:15 pm)
Tanglish : puthu kavithai
பார்வை : 97

மேலே